சிவாச்சாரியார்களுக்கான  ஐந்தாண்டு பாட திட்டங்கள்:

(ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் நேர்முக பயிற்சி மற்றும் தேர்வுகள் நடைபெறும்,இறுதியாக சான்றிதழ் வழங்கப்படும்)

முதலாம் ஆண்டு:

ஆகமம்

வேதம்

கிரந்தபாலபாடம்
மூர்த்திகளின் த்யான ஸ்லோகங்கள்
விக்னேஸ்வர பூஜை
புண்யாஹவாசனம்
பஞ்ச கவ்யம்

கணபதி உபநிஷத்
புருஷ ஸூக்தம்
துர்க்கா ஸூக்தம்
ஸ்ரீ ஸூக்தம்

 

சித்தாந்த வினா விடை திருமுறை: பஞ்சபுராணம், ஆபிராமி அந்தாதி, திருப்புகழ்


இரண்டாம் ஆண்டு

ஆகமம்

வேதம்

லகு பூத சுத்தி 
விசேஷ ஸந்தி
அனுக்ஞை
ஸ்வாமி, அம்பாள், விநாயகர், சுப்ரமண்யர்
பஞ்சாசன பஞ்சமாவரண  பூஜை

பவமான சூக்தம் 
ஸ்ரீ ருத்ரம்
சமகம்
நவகிரக சூக்தம் 
ஸ்ரீ சூக்த   சேஷம்
ஆயுஷ்ய சூக்தம் 

 

ஆறுமுகநாவலர் சைவ வினா விடைதிருமுறை :பன்னிரு திருமுறைகளிலிருந்து முக்கியமான பாடல்கள்,அபிராமி அந்தாதி ,திருப்புகழ்


மூன்றாம் ஆண்டு

ஆகமம்

வேதம்

வாஸ்து சாந்தி
ம்ருத்சங்ரஹனம்
அங்குரார்பணம்
ரக்ஷாபந்தனம்
பிரவேசபலி 
அக்னிகார்ய விதி
மஹோற்சவ பாடம் 

மஹன்யாசம்
பிரம்ம,விஷ்ணு, 
ருத்ர சூக்தம்
ராத்ரி சூக்தம்
தேவீ  சூக்தம்  


 
திருமுறை: பன்னிரு திருமுறைகளிலிருந்து முக்கியமான பாடல்கள்,அபிராமி அந்தாதி, திருப்புகழ்


நான்காம் ஆண்டு

ஆகமம்

வேதம்

சூரிய பூஜை
சிவமண்டப பூஜா
அக்னி கார்யம்
ஸிதாலீ பாகம்

தைத்ரீயோபநிஷத் 

அஷ்டாவக்கியம் 

 

சைவ சித்தாந்த பாடம், 12 திருமுறைகள், அபிராமி அந்தாதி, திருப்புகழ்



ஐந்தாம் ஆண்டு

ஆகமம்

வேதம்

பஞ்சகுண்ட பக்ஷ பூஜை
நவகுண்டபக்ஷ பூஜை
ஸ்பர்சாஹுதி
அஷ்டாதசக்ரியா பேதங்கள்


கண பாடம்
உதக சாந்தி 

 

சைவ சித்தாந்த பாடம், 12 திருமுறைகள், அபிராமி அந்தாதி, திருப்புகழ்