சிவபுரம் குளோபல் சிவாகம அகாதமியின் காணொளிக்காட்சி வகுப்பில் இணையவேண்டும் என்ற தங்களது ஆர்வம் மகிழ்ச்சியளிக்கின்றது, உலகெங்கிலும் உள்ள ஆலயங்களில், குருக்கள்கள் முறையே வேதாகமங்களை பயின்று ஆலய பூசை செய்ய வேண்டும்,ஆலய நித்ய பூசை மற்றும் உற்சவாதி கிரியைகளை நெறிதவறாது சிவாகம முறைப்படி நடத்த  வேண்டும் என்பது எங்களது குறிக்கோளாகும். 

Note: There are three year and five year courses, please select accordingly, Vedaagama, saivasidhdhaantham, Thirumurai  classes for Sivachariyar's (Temple Priests)

 

குறிப்பு: இப்பாடத்திட்டத்தில் இரண்டாண்டு, மூன்றாண்டு, ஐந்தாண்டு என மூன்று பிரிவு வகுப்புகள் உள்ளன, அதன்படி தேர்ந்தெடுக்கவும், சிவாச்சாரியார் (கோயில் அர்ச்சகர்களுக்கு ) வேதாகமம் , சைவசித்தாந்தம் மற்றும் திருமுறை வகுப்புகள் எடுக்கப்படும்.

 

மூன்றாண்டு வேதாகம பயிற்சி வகுப்பு(ஆண்டுக்கு)
Three year Vedhagama Course

: INR Rs.25000/-

ஐந்தாண்டு வேதாகம பயிற்சி வகுப்பு (ஆண்டுக்கு)
Five year Vedhagama Course

: INR Rs.25000/-